MAPNA monthly meeting on 24.10.2021
* MAPNA* Meeting Agenda *மதுரை அஞ்சல்தலை நாணயங்கள் சேகரிப்புபோர் சங்கம் மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி நிரல்* 🏫இடம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மதுரை. 📆நாள்: 24.10.2021 கூட்டம் துவங்கும் நேரம்@🕰️ 10.45am 1. வரவேற்புரை : செ.மாதவன் @ 🕰️11.00 am 2. சென்ற மாத கூட்டம்📜 நிகழ்ச்சி நிரல் வாசித்தல் : திரு T.J.சண்முகலால், செயலாளர் அவர்கள்.@ 🕰️11.05 3.கூட்டத்தின் முக்கிய நோக்கம் : நமது சங்க தலைவர் டாக்டர். M.சுவாமிப்பன் அவர்கள் தனது பூச்சியியல்🐛🐝🦋🪰🦗🐞🕷️ துறையில் , அஞ்சல்தலை சேகரிப்பில் மற்றும் MAPNA தலைவர் பதவியிலான சங்கப் பணிகளில் பல்வேறு சாதனைகள் 🧗🏼♂️செய்து வருவதை போற்றும்👏👏👏👏 விதமாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பாராட்டு விழா நடத்துதல் @🕰️11.10am 4. கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது அஞ்சல்தலை (மற்றும்) நாணயங்கள் சேகரிப்பு தொடர்பான பயணத்தினை கூட்டத்தில் உறுப்பினர்களிடைய பகிர்தல். @11.45am 5. 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய இரு வருடங்கள...
Comments