MAPNA monthly meeting on 24.10.2021



            *MAPNA* Meeting Agenda

*மதுரை அஞ்சல்தலை நாணயங்கள் சேகரிப்புபோர் சங்கம் மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி நிரல்*

🏫இடம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மதுரை.

📆நாள்: 24.10.2021

கூட்டம் துவங்கும்  நேரம்@🕰️ 10.45am

1. வரவேற்புரை : செ.மாதவன் @ 🕰️11.00 am

2. சென்ற மாத கூட்டம்📜 நிகழ்ச்சி நிரல் வாசித்தல் : திரு T.J.சண்முகலால், செயலாளர் அவர்கள்.@ 🕰️11.05

3.கூட்டத்தின் முக்கிய நோக்கம் : நமது சங்க தலைவர்  டாக்டர். M.சுவாமிப்பன்  அவர்கள் தனது பூச்சியியல்🐛🐝🦋🪰🦗🐞🕷️ துறையில் , அஞ்சல்தலை சேகரிப்பில் மற்றும் MAPNA தலைவர் பதவியிலான சங்கப் பணிகளில் பல்வேறு சாதனைகள் 🧗🏼‍♂️செய்து வருவதை போற்றும்👏👏👏👏 விதமாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து  பாராட்டு விழா நடத்துதல் @🕰️11.10am 


4. கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள்  அனைவரும் தங்களது அஞ்சல்தலை (மற்றும்)
நாணயங்கள்  சேகரிப்பு  தொடர்பான பயணத்தினை  கூட்டத்தில் உறுப்பினர்களிடைய 
பகிர்தல். @11.45am

5.  2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய இரு வருடங்களின் MAPNA செலவு அறிக்கை வாசித்தல்.@🕰️  12.15

6. நன்றியுரை: சங்க ஒருங்கிணைப்பாளர் திரு . துறை விஜயபாண்டியன் அவர்கள்🙏🏼


கூட்டத்தினை சிறப்பிக்க நமது தலைவர் அவர்கள்  மற்றும் மாணவ உறுப்பினர் செல்வி. கண்ணம்மை ஆகிய இருவரும் சேர்ந்து🧀🧇🍟 Snacks and Tea ☕🫖Sponsor செய்யவுள்ளனர்.

*அனைவரும் கூட்டத்தில்👫🏽👭🏽👬🏽🧍‍♂️ கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு💪 அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏🏼🙏🏼🙏🏼*


Today meeting advertisement in Dinamalar Newspaper

          MAPNA* Meeting Minutes

Our Monthly meeting start with prayer

Our Secretary read our last meeting minutes


Our student member Selvi Kannammai,  her Birthday on 13.10.2021 . That day was National Philately day.  So personal  special gift given   to Kannammai by our President.  சத்ய சோதனை புத்தகம்


Small  gift given to Kannammai by MAPNA


Our student member Selvan Anbu Chidambaram received special gift from our President

Our New  student member Dharasekeran  got Philately gift from our President.



SIPA treasurer Mr.C.G.Basakar sir gifted Meghdoot card to our MAPNA.  Today that Meghdoot card distributed to our student members




Last week Our President  Dr. Swamiappan sir avl got received certificate and Memento  for his outstanding contribution   in Agricultural Entomology @ Chennai.  Our President show his that certificate to all members




Today   MAPNA First time was  given Life  time achievement award to our President Dr .M. Swamiappan sir for his outstanding contribution to Philately ,   MAPNA President and Agricultural Entomology.




Our Member and Association coordinator Mr.Durai Vijaya Pandiyan given shawl to our President Dr.M. Swamiappan sir for appreciate his service.


Our Member Mr Sivakumar sir and his family  given gift & shawl to our President Dr.M. Swamiappan sir for appreciate his service.

Our Member Mr. Madhavan given shawl to our President Dr.M. Swamiappan sir for appreciate his service.



Life time achievement award Memento to our President
Today meeting more than twenty members participated

Today meeting attend all members shared his/her collections .


                    Thank you 
                          
                          By
                               MAPNA

Comments

Unknown said…
Very nice photos, thanks Madhavan
Magesh said…
மிகச்சிறப்பு

Popular posts from this blog

MAPNAPEX 2024 ghnv Prospectus